• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லூசியானா வணிக வளாகத்தில் துப்பாகிச்சூடு - 10 பேர் காயம்

அமெரிக்காவின் லூசியானாவில் பேட்டன் ரூஜிலுள்ள வணிக வளாகமொன்றில் நேற்று (23) இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தை அடுத்து மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  
 

Leave a Reply