• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மிகவும் டைட்டான உடையில் விதவிதமான போஸ் கொடுத்த நடிகை வினிதா..போட்டோ ஷுட்

சினிமா

குழந்தை நட்சத்திரமாக தனது கலை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை வினிதா.

சன் டிவியில் ஒளிபரப்பான அண்ணாமலை சீரியல் மூலம் இவர் மக்களுக்கு அறிமுகம் ஆனார். பின் மாசிலாமணி, மதயானை கூட்டம் என சில படங்களும் நடித்தார்.

இப்போது கிளாமராக ரீல்ஸ் மற்றும் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

சமீபத்தில் நடிகை வினிதா மிகவும் டைட்டான உடை அணிந்து விதவிதமான போஸ் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். 

Leave a Reply