• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் இன்று மசகு எண்ணெய் விலை, குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதற்கமைய, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 100 டொலர்களை அண்மித்த நிலையில் 99.86 டொலர்களாக விற்பனையாகின்றது.

அத்துடன், பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 111 டொலர்களாக விற்பனை செய்ப்படுகிறது.

அதேநேரம் இயற்கை எரிவாயு விலை 2.51 சதவீதம் வீழ்ச்சியடைந்தது 2.48 டொலர்களாக விற்பனையாகின்றது.
 

Leave a Reply