மணமகளே வா சீரியல் நடிகை ஹரிகா சாடுவின் அழகிய போட்டோஷூட்
சினிமா
சன் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சீரியல்களில் ஒன்று தான் மணமகளே வா.
ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியல் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது, கடைசி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கூட சீரியல் குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் ஹரிகா சாடுவின் அழகிய புகைப்படங்களை தற்போது நாம் காண்போம்.






















