• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அசத்தலான லுக்கில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய நடிகை பூஜா ஹெக்டே.. 

சினிமா

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன், Hai Jawani Toh Ishq Hona Ha, காஞ்சனா 4 ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது Hai Jawani Toh Ishq Hona Ha படத்தின் புரொமோஷனில் பங்கேற்றபோது அணிந்திருந்த ஆடையுடன் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

Leave a Reply