• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பனிபிரதேசத்தில் சாய் பல்லவி.. அசத்தலான போட்டோஷூட்

சினிமா

நடிகை சாய் பல்லவிக்கு தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் அதிகம் ரசிகர்கள் வர தொடங்கி இருக்கிறார்கள். தற்போது சாய் பல்லவி ஹிந்தியில் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.

அந்த படம் அவரது கெரியரை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சாய் பல்லவி வெளிநாட்டு ட்ரிப் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். பனிபிரதேசத்தில் அவர் போஸ் கொடுத்து இருக்கும் அழகிய ஸ்டில்களை பாருங்க. 

Leave a Reply