• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கேன்ஸ் விழாவில் அதிதி ராவ்.. ஹாட் போட்டோஷூட்

சினிமா

மணிரத்னத்தின் காற்று வெளியிட, செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் அதிதி ராவ்.

சமீப காலமாக தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதனால் வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

நடிகர் சித்தார்த்தை அதிதி காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது Cannes 2026ல் அதிதி ராவ் ஹாட் உடையில் கலந்துகொண்டிருக்கிறார். புகைப்படங்கள் இதோ.

Leave a Reply