• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மோசமான வானிலையால் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

இலங்கை

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கவிருந்த பல விமானங்கள், அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டன.

கட்டுயாநயக்க பகுதியில் பெய்த கனமழை மற்றும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக, அங்கு தரையிங்க சுமார் ஆறு விமானங்கள் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply