• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனிகா சுரேந்திரன் கியூட் போட்டோஷூட்

சினிமா

குழந்தை நட்சத்திரமாக அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தவர் அனிகா சுரேந்திரன்.

அவர் தற்போது 21 வயதை தொட்டிருக்கும் நிலையில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும் கிளாமர் ஆகவும் அவர் புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.

தற்போது அனிகா அழகிய உடையில் ஹோம்லியாக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.
 

Leave a Reply