• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கருப்பு பிளாக்பஸ்டர்.. 18 அடிக்கு காணிக்கை செலுத்திய ஆர்ஜே பாலாஜி

சினிமா

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து இருந்த கருப்பு படம் தான் தற்போது தியேட்டர்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

200 கோடிக்கும் மேல் வசூலித்து சூர்யா கெரியரில் புது உச்சமாக இந்த படம் அமைந்து இருக்கிறது. அதனால் சூர்யா ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

காணிக்கை

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதினெட்டாம்படி கருப்பனுக்கு 18 அடி அருவாள் சாத்தி இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.

தனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என முன்பே அவர் பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply