• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது

இலங்கை


முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகினார்.
 

Leave a Reply