• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மிருனாள் தாகூர் அழகிய போட்டோஷூட்

சினிமா

ஹோம்லி லுக் என்றாலும், கிளாமர் லுக் என்றாலும்.. இரண்டிலுமே ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்து வருபவர் மிருனாள் தாகூர். தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

மற்ற நடிகைகளுக்கு லட்சங்களில் லைக்குகள் வருகிறது என்றால், மிருனாள் தாகூர் வெளியிடும் போட்டோக்களுக்கு ஒரு மில்லியனுக்கு மேல் லைக்குகள் வருகிறது.

மிருனாள் தாகூர் தற்போது ட்ரெண்டி உடலில் இருக்கும் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பாருங்க.
 

Leave a Reply