குட்டையாக உடை அணிந்து கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய நடிகை காஜல் அகர்வால்
சினிமா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நடிகை காஜல் அகர்வால்.
கியூட்டான சிரிப்பாலேயே ரசிகர்களை கட்டிப்போட்டவர் 2020ம் ஆண்டு கௌதம் கிட்லுவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
திருமணம், குழந்தை என கொஞ்சம் கேப் விட்டவர் இப்போது மீண்டும் நடிக்க துவங்கிவிட்டார். இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் குட்டி உடையில் வெளியிட்ட அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.






















