சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்வேதாவாக நடிக்கும் நடிகை யுஹானி ஸ்ரீயின் போட்டோஷூட்
சினிமா
சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்தில் ஸ்வேதா கதாபாத்திரத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை யுஹானி ஸ்ரீ. இவருக்கு இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், நடிகை யுஹானி ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. இதோ அவர் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்:






















