• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ட்ரெண்டி லுக்கில் நடிகை வாமிகா கேபி ஹாட் போட்டோஷூட்

சினிமா

பஞ்சாபி குடும்பத்தில் இருந்து வந்த பெண் என்றாலும் தற்போது முக்கிய நடிகையாக தென்னிந்திய சினிமா மற்றும் ஹிந்தியில் வலம் வருகிறார் வாமிகா கேபி.

லோகேஷ் கனகராஜி ஹீரோவாக நடிக்கும் DC படத்திலும் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் சந்திரா என்ற ரோலில் நடித்திருக்கும் நிலையில், அவரை சுற்றி தான் அந்த படத்தின் கதையே நகர்கிறதாம்.

தற்போது வாமிகா கேபி ட்ரெண்டி லுக்கில் எடுத்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். 

Leave a Reply