விதவிதமான புடவையில் கலக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை கிரேஸி போட்டோஷூட்
சினிமா
விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் எல்லா நாயகிகளுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
அப்படி மதிய வேலையில் ஒளிபரப்பாகும் அன்புடன் கண்மணி தொடரில் வில்லியாக நடித்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளவர் தான் நடிகை கிரேஸி தங்கவேல். இப்போது முழு வில்லியாக உறுவெடுத்து நாயகியை டார்ச்சர் செய்ய ஆரம்பித்துள்ளார்.
சரி நாம் கிரேஸி தங்கவேல் விதவிதமான புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.






















