• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாளை  வெளியாகிறது சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் பாடல்!

சினிமா

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, ம மிதா பைஜு நடிப்பில் உருவாகி உள்ளப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ. இப்படத்தில் ராதிகா, சுனில் ரெட்டி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான பட்டாம்பூச்சி நாளை (ஜூன்.19) வெளியாகும் என படக்குழு ப்ரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளது. 

Leave a Reply