ஒர்க் அவுட் செய்யும் உடையில் மாஸாக சாக்ஷி அகர்வால் வெளியிட்ட போட்டோஸ்
சினிமா
தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் ஓ இவரா அந்த படத்தில் நடித்தாரே என அடையாளம் காணப்படும் அளவிற்கு படங்கள் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால்.
படங்களை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானவர் இப்போது இன்ஸ்டாவில் சமையல் வீடியோ, ஒர்க் அவுட் வீடியோ, போட்டோ ஷுட்கள், தனியார் நிகழ்ச்சிகள் என செய்து கொண்டிருக்கிறார்.
படங்கள் பக்கம் இப்போதெல்லாம் சாக்ஷி அகர்வால் வருவது இல்லை. இந்த நிலையில் லேட்டஸ்ட்டாக ஜிம் ஒர்க் அவுட் உடையில் அவர் வெளியிட்ட ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.






















