மஞ்சக்காட்டு மைனாவாக எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா போட்டோஷூட்..
சினிமா
சன் தொலைக்காட்சியில் எல்லா சீரியல்களுமே பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகிறது. அதிலும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் குறித்து சொல்லவே வேண்டாம்.
ஒரு பிரச்சனை முடிந்து அடுத்து பிரச்சனை என இல்லாமல் கதையே என்னயா இது என ரசிகர்கள் குழம்பும் அளவிற்கு என்னென்னவோ நடக்கிறது. ஆனால் கடைசியில் நாயகி ஜனனி அடிபட்டுக்கொண்டே வெறும் வசனம் மட்டுமே பேசிக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
வில்லனுக்கு மேல் வில்லன் என வில்லன்கள் ராஜ்ஜியம் தான் கதையில் உள்ளது.
சரி நாம் இப்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிப்பிரியா மஞ்சள் நிற புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.






















