• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படு கிளாமரான உடையில் பிக்பாஸ் புகழ் கெமி வெளியிட்ட போட்டோஸ்

சினிமா

சினிமா நடிகைகள் இப்போதெல்லாம் படங்கள் நடிப்பதை தாண்டி வித்தியாசமான போட்டோ ஷுட்கள் நடத்துவதில் பிஸியாகி விட்டனர்.

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் புகழ் கெமி கொஞ்சம் கிளாமரான உடைகளில் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை மயக்கி வருகிறார். சமீபத்தில் வெள்ளை உடையில் அலைகளின் மத்தியில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.

இப்போது தாமரையை கையில் வைத்துக் கொண்டு வித விதமாக அப்சரஸ் போல போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.   

Leave a Reply