வாழ்க சோழர் புகழ்! வாழ்க தமிழர் பெருமை!
சினிமா
தெற்காசியாவை கட்டியாண்ட பெருமைமிகு மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு இந்திய அரசு அமைக்கும் 32 அடி உயர வெண்கலச் சிலைக்கு மனமார்ந்த நன்றிகள்! ????????
தமிழரின் வீரமும், கடல் கடந்த ஆட்சித் திறனும், உலகம் போற்றும் வரலாறும் மீண்டும் உயர்ந்து நிற்கும் தருணம் இது.
இது ஒரு சிலை மட்டுமல்ல... தமிழர் வரலாற்றுக்கும், சோழப் பேரரசின் பெருமைக்கும் செலுத்தப்படும் தேசிய மரியாதை.
கோடான கோடி நன்றிகள் இந்திய அரசுக்கு! வாழ்க சோழர் புகழ்! வாழ்க தமிழர் பெருமை!






















