• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹோர்முஸ் நீரிணை உரிமை எங்களுக்கு மட்டுமே - ட்ரம்ப்

தற்போது ஹோர்முஸ் நீரிணையின் மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறோம். அதன் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது. 

ஈரானிடம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என டொனால்ட் ட்ரம்ப்  செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் என்னிடம் தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply