• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஷார்ட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா மேனன்

சினிமா

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்தவர். அவர் தற்போது தெலுங்கில் அதிகம் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

தற்போது ஷார்ட் உடையில் ட்ரெண்டியாக ஐஸ்வர்யா மேனன் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.

Leave a Reply