ரசிகர்களை கிரங்கடிக்கும் நடிகை டாப்ஸியின் போட்டோஷூட்
சினிமா
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் டாப்ஸி. இவர் தமிழில் வெளிவந்த ஆடுகளம் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டாப்ஸி அவ்வப்போது வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும்.
அந்த வகையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட Stunning போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.






















