• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாடர்ன் உடையில் பவித்ரா லட்சுமி ஹாட் போட்டோஷூட்

சினிமா

நடிகை பவித்ரா லட்சுமி தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து இருந்தாலும், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக அதிகம் பிரபலம் அடைந்தார்.

பவித்ரா லட்சுமி உடல்நிலை காரணமாக படுஒல்லியாக மாறி இருந்த நிலையில், தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார்.

தற்போது அவர் மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க. 

Leave a Reply