வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை ரூ.10.6 லட்சம் கோடிக்கு வாங்கிய பாரமவுண்ட்
சினிமா
ஹாலிவுட்டில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் பாரமவுண்ட், ஸ்கை டான்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ்.
ஹாரிபாட்டர் தொடர், தி டார்க் நைட் டிரையாலஜி, தி மேட்ரிக்ஸ் உள்பட பல பிரமாண்ட படைப்புகளை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், பாரமவுண்ட் நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை தற்போது ரூ.10.6 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தி உள்ளது.
இந்தப் புதிய நிறுவனம் ஸ்கை டான்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் இனி செயல்படும்.
வாா்னா் பிரதா்ஸ் டிஸ்கவரி தயாரிப்பு நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இருந்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.






















