திவ்யா கணேஷ் நடிக்கும் புது சீரியல்..
சினிமா
பிக் பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு புது சீரியல்களில் எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார்.
தற்போது அவர் "மேடம் போலீஸ் " என்ற புது தொடரில் கமிட் ஆகி இருக்கிறாராம்.
விரைவில் சோனி விழா என்ற புது சேனல் தமிழில் தொடங்க இருக்கிறது. அதில் தான் இந்த மேடம் போலீஸ் சீரியல் வருகிறதாம்.
இதில் திவ்யா கணேஷ் மற்றும் பிரேமிகா சேகர், ஸ்ரீது கிருஷ்ணன் ஆகியோர் மெயின் ரோல்களில் நடிக்கிறார்கள்.






















