• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெயிலர் பட நடிகை மிர்னா ஹாட் போட்டோஷூட்

சினிமா

நடிகை மிர்னா மேனன் ரஜினியின் ஜெயிலர் படத்தில் மருமகள் ரோலில் நடித்தவர். அவர் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் ஜெயிலர் 2 படத்திலும் நடித்துள்ளார்.

இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் மிர்னா கலந்துகொண்டு வருகிறார்.

தற்போது கருப்பு நிற ஹாட் உடையில் மிர்னா இருக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ.

Leave a Reply