• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஞானசார தேரரின் காவி உடை தொடர்பான மனுக்களை விசாரிக்க மூவர் கொண்ட குழாம் நியமனம்

இலங்கை

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலை அதிகாரிகளால் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிக்கும் நீதியரசர்கள் குழாமிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய இன்று (14) விலகியுள்ளார்.

இதற்கமைய, குறித்த மனுக்களை பரிசீலிப்பதற்காக மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் ஒன்று பெயரிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply