• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது இந்திய ரசிகர்களை கவர்ந்த அப்செஷன்!

சினிமா

இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்ற ஹாலிவுட் படமான அப்செஷன் (Obsession) திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 30 மாலை 7 மணி ஸ்ட்ரீமிங் ஆகிறது.

திரையரங்குகளில் வெளியானதை விட, இதன் எடிட் செய்யப்படாத முழுமையான பதிப்பு ஜியோ ஹாட்ஸ்டாரின் ‘தி பீகாக் ஹப்’ வெளியாகிறது.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

கரி பார்க்கர் இயக்கத்தில் உருவான இந்த அமானுஷ்ய சைக்கலாஜிக்கல் ஹாரர் திரைப்படத்தில், மைக்கேல் ஜான்ஸ்டன் மற்றும் இண்டே நவரெட் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 

Leave a Reply