• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷ்யாவின் கம்சட்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பப் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஓசெர்னோவ்ஸ்கி நகருக்கு வடகிழக்கே 76 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட, இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.  

Leave a Reply