ஃபேஷன் ஷோவுக்கு கிளாமராக வந்த சாரா அர்ஜுன்..
சினிமா
நடிகை சாரா அர்ஜுன் தமிழில் தெய்வத்திருமகள், சைவம் போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
அவர் துரந்தர் என்ற ஹிந்தி படத்தில் ஹீரோயினாக நடித்து இந்திய அளவில் பிரபலம் ஆனார். அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிகிறது.
இந்நிலையில் Lakmē Fashion Weekல் சாரா அர்ஜுன் கிளாமராக வந்திருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது.





















