• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை கேத்ரின் தெரசா கேரவனில் கிளாமர் போஸ்

சினிமா

நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அதன் பிறகு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் பிசியாக நடித்து வருகிறார்.

கேத்ரின் தற்போது அவரது கேரவனில், ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமராக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை பாருங்க.

இது ரசிகர்களை கவர்ந்து லைக்குகள் குவிகிறது.

Leave a Reply