மாடர்ன்-ஹோம்லி லுக்கில் கலக்கும் நடிகை அபிராமியின் போட்டோஸ்...
சினிமா
தமிழில் மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், விருமாண்டி, மகாராஜா, தக் லைப் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை அபிராமி.
பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு கொஞ்சம் கேப் எடுக்க இப்போது மீண்டும் பிஸியாக நடிக்கிறார்.
42 வயதாகும் நடிகை அபிராமி இப்போதும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் மிகவும் பிட்டான காணப்படுகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.






















