நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு
இலங்கை
நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஏற்பட்ட மின் தடை தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது.
மின்சக்தி அமைச்சினால் இன்று இந்த விசேட செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





















