• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு தாமோதரம்பிள்ளை சிவகுருநாதன்

தோற்றம் 30 APR 1949 / மறைவு 21 DEC 2025

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா West Wickham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சிவகுருநாதன் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தாமோதரம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், முருகேசு(பொலிசர்) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவயோகநாதன், சிவறஞ்சினி, சிவசாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவானி, மயூரி, புஜெந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகன், பட்றிக், அங்கிற்றா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷ்ணா, சஹானா, ஜேடன், ஈஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பவானி குகன் - மகள்

    Mobile : +447711991865

மயூரி - மகள்

    Mobile : +447794897333

புஜெந்தன் - மகன்

    Mobile : +447852563942

Leave a Reply