திருமதி செல்வராஜா தங்கம்மா
தோற்றம் 04 APR 1939 / மறைவு 21 DEC 2025
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சங்கானை, கொழும்பு மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா தங்கம்மா அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
பங்கயற்செல்வி(சாந்தா, கனடா), வாசுகி(கனடா), முகுந்தன்(கனடா), வதனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரகுமார்(கனடா), சிவதாஸ்(கனடா), தவரஞ்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஆர்த்தி(கனடா), ஆரணா(கனடா), அபிஷன்(கனடா), அஸ்வின்(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
சுப்பையா(கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான சின்னையா, பூமணி, பாலசிங்கம், சிவஞானம், இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வலட்சுமி, பற்பரத்தினம், காலஞ்சென்ற நமசிவாயம், மற்றும் சிவபுத்திரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குணரட்ணம்(இலங்கை), இராசேந்திரம்(இலங்கை), சிவராஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
காலஞ்சென்ற மகாலட்சுமி மற்றும் நாகேஸ்வரி(இலங்கை), வரலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 27 Dec 2025 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 28 Dec 2025 9:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 28 Dec 2025 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 28 Dec 2025 1:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சாந்தா - மகள்
Mobile : +14162747743
வாசுகி - மகள்
Mobile : +16477122494
முகுந்தன் - மகன்
Mobile : +16476242496
வதனி - மகள்
Mobile : +16472222372
திரு - மருமகன்
Mobile : +16477085138
தாஸ் - மருமகன்
Mobile : +14168936445
ரஞ்சன் - மருமகன்
Mobile : +14168170076






















Leave a Reply