திரு பர்னாந்து ஜூட் வில்லிப்ரோட்
தோற்றம் 06 NOV 1960 / மறைவு 29 DEC 2025
கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Glarus ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பர்னாந்து ஜூட் வில்லிப்ரோட் அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சௌந்தரி பர்னாந்து, தாசன் பர்னாந்து தம்பதிகளின் அன்பு மகனும், மேரி பர்னாந்து, விசுவாசம் பர்னாந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இங்கிரிட் பர்னாந்து அவர்களின் அன்புக் கணவரும்,
வேர்ஜிலா பர்னாந்து, லுசியன் பர்னாந்து ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Late Lambert, Mrs Mallika, Mr. Quintace, Mr. Vitalice, Mrs. Late Virgil, Mrs. Densline, Mr. Eladious late Maxi ஆகியோரின் அன்புச் சகோதரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction
Saturday, 03 Jan 2026 10:00 AM
St. Hilarius Parish Church of Näfels Kirchstrasse 15, 8752 Näfels, Switzerland
தொடர்புகளுக்கு
வேர்ஜிலா - மகள்
Mobile : +41762474585
























Leave a Reply