திருமதி யோகம்மா பாலசிங்கம்
தோற்றம் 13 JUN 1928 / மறைவு 28 DEC 2025
யாழ். நல்லூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London Cheam ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகம்மா பாலசிங்கம் அவர்கள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(விமலா ஸ்ரோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, மகேஸ்வரி, விசுவரட்ணம்(நிலஅளவையாளர்) மற்றும் சற்குருநாதபிள்ளை(தபால் அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காந்திமதி(வவுனியா), பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), பாலச்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), வசந்தமதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான பாக்கியராஜா, இந்துமதி, சாந்திமதி, இரதிமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவராஜா மற்றும் பவானி, வசந்தி, யோகநாதன், சபாநாதன், இரவீந்திரநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபோதினி, மேனகா, துஸ்யந்தன், லக்சி, கிரிசாந்தி, பார்த்திபன், கீர்த்திகன், விபீஸ், அருண், ஜனஜா, றம்மியா, ஐரா, சோபியா, காயத்திரி, அபிராமி, காலஞ்சென்ற வாகீசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தனுஸ், கிஷோன், சுரபி, சஜீனா, ஷேன், மிர்ஷா, ஹரி, ஹரினி, நவீனா, யஷ்வின், லியான், தியா, மாறன், பவித்திரன், பபிதன், மதுரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
59, Priory Road,
Sutton, Surrey, SM3 8LY, UK.
தகவல்: இரவீந்திரநாதன்
தொடர்புகளுக்கு
பாலசுப்பிரமணியம்(ராசன்) - மகன்
Mobile : +4917642488796
பாலச்சந்திரன்(சந்திரன்) - மகன்
Mobile : +19145060247
இரவீந்திரநாதன்(ரவி) - மருமகன்
Mobile : +447415094419
துஷி - பேரன்
Mobile : +447930580479






















Leave a Reply