• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு பாலேஸ்வரன் பாலசிங்கம்

பிறப்பு 02 SEP 1971 / இறப்பு 06 JAN 2026

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலேஸ்வரன் பாலசிங்கம் அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

 அன்னார் பாலசிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின்‌ அன்பு மகனும், காலஞ்சென்ற மகாலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாமா அவர்களின் அன்புக் கணவரும்,

சியான், சிவானி ஆகியோரின் அன்பு தந்தையும்,

அகிலேஸ்வரன்(சுவிஸ்), காலஞ்சென்ற ஈஸ்வரன் மற்றும் பாஸ்கரன்(கனடா), பிரபாகரன்(இலங்கை), பாலேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லதா(சுவிஸ்), காஞ்சனா(கனடா), நீசாந்தி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சுரேஷ்குமார் மற்றும்  ராசநந்தினி(இலங்கை), கலைச்செல்வன் வாசுகி(ஜேர்மனி), வசந்தகுமார் கீதா(கனடா), கவிதா மதியழகன்(சுவிஸ்), பாமினி வெங்கடேஸ்வரன்(சுவிஸ்), சங்கீதா சுதன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அகிலேஸ்வரன் - சகோதரன்

    Mobile : +41764386788

பாமா - மனைவி

    Mobile : +41764437770

பாஸ்கரன் - சகோதரன்

    Mobile : +16478028740

பிரபாகரன் - சகோதரன்

    Mobile : +94775245156

பாலேஸ்வரி - சகோதரி

    Mobile : +19738559188

Leave a Reply