திருமதி தனலெட்சுமி ஆறுமுகம்
தோற்றம் 01 APR 1927 / மறைவு 04 JAN 2026
யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட தனலெட்சுமி ஆறுமுகம் அவர்கள் 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பூமணி பாலசிங்கம், செல்வபாக்கியம் ராஜதுரை(செல்வம் ரீச்சர்), பாலசுந்தரம் ஆகியோரின் சகோதரியும்,
சுதந்திரா(திருப்பதி), காலஞ்சென்ற திருநீலகண்டன், செந்தில்நாதன், சபாநாதன், உதயகுமார், மதிவதனி, ஜமுனா ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
சிவராஜா, அன்பழகி, நாரா, கீதா, ராஜி, ஒலிவர், சுகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தாஷா, மீரா, கணேஷ், சத்தியா, பிருந்தா, சேரன், சபித்தா, அஸ்வினி, கஜன், கார்த்திக், மீனா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அனுஷா, மாயா, காவியா, றியா, இஷா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2026 புதன்கிழமை அன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செந்தில் - மகன்
Mobile : +19096095788
சபாநாதன் - மகன்
Mobile : +447885829876
ஜமுனா - மகள்
Mobile : +19497519550
உதயகுமார் - மகன்
Mobile : +14168351987





















Leave a Reply