திருமதி ஈஸ்வரி அழகரத்தினம்
பிறப்பு 29 SEP 1941 / இறப்பு 26 FEB 2026
யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரி அழகரத்தினம் அவர்கள் 26-02-2026 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா, அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அழகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மச்சாளும்,
பிரபாகரன், பிறேமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிஸ்கந்தராசா(சிறி) அவர்களின் சின்னம்மாவும்,
ரிஸ்யா, சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிநயா, அபிசான், சிந்தியா - அஸ்வின், மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்சியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 08 Mar 2026 8:30 AM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 08 Mar 2026 12:00 PM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK
தொடர்புகளுக்கு
பிரபாகரன் - மகன்
Mobile : +41766740087
சிவா - மருமகன்
Mobile : +447474949717





















Leave a Reply