• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ஜெயகிருஸ்ணமணி ரங்கநாதன்

பிறப்பு 05 MAY 1959 / இறப்பு 26 FEB 2026

யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வthiவிடமாகவும் கொண்ட ஜெயகிருஸ்ணமணி ரங்கநாதன் அவர்கள் 26-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னர், காலஞ்சென்றவர்களான தம்பு கந்தையா பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சுந்தரேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற ரங்கநாதன்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனகன் அவர்களின் அன்புத் தாயாரும்,

ஜெயமலர், கிருஷ்ணா, ஜெயதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயகுமாரி(சூட்டி), சுந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஈஸ்வரி அவர்களின் அன்பு மாமியாரும்,

கஜன் அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-03-2026 வெள்ளிக்கிழமை, 07-03-2026 சனிக்கிழமை, 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கொம்பிகுளம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருஷ்ணா - சகோதரன்

    Mobile : +16477133114

ஜனகன் - மகன்

    Mobile : +4917656907175

Leave a Reply