திருமதி மனோறஞ்சிதம் ஜெகதீஸ்வரன்
பிறப்பு 07 FEB 1958 / இறப்பு 06 MAR 2026
யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Hamilton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோறஞ்சிதம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையப்பா நாகரெத்தினம் தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிவநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவசிவாயம் ஜெகதீஸ்வரன்(கிராம சேவையாளர், கோண்டாவில் மேற்கு, கொக்குவில் கிழக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானி அவர்களின் அன்புத் தாயாரும்,
வ. தினேஷ் அவர்களின் அன்பு மாமியும்,
சரஸ்வதி யேசுதாசன், பாக்கியலட்சுமி யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நவரெட்ணம் பத்மாவதி(தலைமை ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 14 Mar 2026 5:00 PM - 9:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
கிரியை
Get Direction
Sunday, 15 Mar 2026 11:00 AM - 2:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தகனம்
Get Direction
Sunday, 15 Mar 2026 2:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தொடர்புகளுக்கு
ஜெகதீஸ்வரன் - கணவர்
Mobile : +16472013924
பாக்கியலட்சுமி யோகராஜா - சகோதரி
Mobile : +19058589106
ஏபிரகாம் யேசுதாசன்(AP) - பெறாமகன்
Mobile : +14167326555























Leave a Reply