பிறப்பு 18 SEP 1950 / இறப்பு 31 MAR 2026
கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து தவயோகராஜா அவர்கள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.நேற்று வரை எம்மோடு இருந்தாய்
எங்களில் ஒருவராய் அன்போடு வாழ்ந்தாய்
காலமெல்லாம் எமை காத்திருப்பாய் என்றிருக்க
விண்ணோடு நீ போனாய் ஆற்றொண்ணாத் துயரமது
ஊற்றாகி ஓடுதய்யா உன் ஆத்மா சாந்தி பெற
உள்ளமதால் வேண்டுகிறோம். ஆழ்ந்த வருத்தத்துடன்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 03 Apr 2026 8:00 AM - 12:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 04 Apr 2026 9:00 AM - 12:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 05 Apr 2026 9:00 AM - 12:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 07 Apr 2026 8:00 AM - 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 08 Apr 2026 8:00 AM - 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை
Get Direction
Wednesday, 08 Apr 2026 8:00 AM - 1:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
கோபி - மகன்
Mobile : +41799485226
கேதீஸ் - மகன்
Mobile : +41764758696
ஈசன் - உறவினர்
Mobile : +41783159164
யோகா - மகள்
Mobile : +447395514200