• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சோமசுந்தரம் சிவயோகம்

பிறப்பு 24 APR 1948 / இறப்பு 15 APR 2026

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிவயோகம் அவர்கள் 15-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

முத்துலிங்கம் வைரமுத்து(பிரான்ஸ்), கிருஸ்ணலிங்கம் வைரமுத்து(ஜெர்மனி), காலஞ்சென்ற நவரட்ணலிங்கம் வைரமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரன், சிறீதரன் மற்றும் பாஸ்கரன், தயாபரன், சுகந்தினி, சசிதரன், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விவேகானந்தா, தரணீஸ்வரி, ஸ்ரீலக்சுமி, யலா, விஜிதா, தனுசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ருசிகா, ரிசாந், தனுசாந், சதுர்சன், பிரதீஷா, நந்தினி, லலித், ரினிசா, அஸ்வின், ருக்சனா, ரித்தீஸ், ஆத்விக், கண்வித் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை மு.ப 08:30 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை பொரளை கொழும்பு 8ல் ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெறும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீலக்சுமி - மருமகள்

    Mobile : +94771996642

சுகந்தினி - மகள்

    Mobile : +447874210229

பாஸ்கரன் - மகன்

    Mobile : +14169701648

தயாபரன் - மகன்

    Mobile : +14169938009

Leave a Reply