திருமதி விஜிதா பவளகாந்தராஜா
பிறப்பு 06 AUG 1968 / இறப்பு 19 APR 2026
யாழ். கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜிதா பவளகாந்தராஜா அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம் மற்றும் நவமணி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கனகதுரை மற்றும் பரிமளம் தம்பதிகளின் மருமகளும்,
பவளகாந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜீவன், வினோத், சுரேகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நித்தியா, ஜியா ஆகியோரின் மாமியும்,
ஆருஷ் , வியான் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சுஜாதா(சுதா), விஜிதரன்(சுதன்) ஆகியோரின் அன்பு அக்காவும்,
அச்சயா அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
வினுஷ் , சாரங்கி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
கலாமோகன், சுவேந்தினி, ஆனந்தராஜா, அற்புதமலர், அருமைராஜா, ரஞ்சிதமலர், கனகமலர் மற்றும் காலஞ்சென்ற அருந்தவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திரவியம், காலஞ்சென்ற ஜெயதேவி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பூபாலசிங்கம் மற்றும் பரராஜசிங்கம் ஆகியோரின் பெறாமகளும்,
சிவராஜா மற்றும் காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், தவமணி ஆகியோரின் மருமகளும்,
செல்வம், பிரியதர்சினி, சிவசோதி, சிறிசோதி, சிவதர்சினி, முகுந்தராஜ், சுமங்கலா, ஸ்கந்தரூபன், சுதாகினி, உருத்திரன், விஜி, சாமினி, சுபா, பாமதி, மதிவண்ணன், பாரதா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
அபிராமி, பிரகலாதன், கிருத்திகா, கிருசாந்தன், சிந்துஜா காலஞ்சென்றவர்களான சந்திரகுமார், ராணி மற்றும் ரதி, மஞ்சு, சுரேஷ் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 26 Apr 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 27 Apr 2026 8:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 27 Apr 2026 9:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 27 Apr 2026 12:00 PM - 12:30 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பவளகாந்தராஜா - கணவர்
Mobile : +14168784816
சுதன் - சகோதரன்
Mobile : +16478965039
சுதா - சகோதரி
Mobile : +16478345774





















Leave a Reply