• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு துரைராஜா ஆனந்தீஸ்வரன்

பிறப்பு 05 JUN 1940 / இறப்பு 27 APR 2026

யாழ். நல்லூர் செட்டி தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா ஆனந்தீஸ்வரன் அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா திலகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வரும்,

மங்கையர்க்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜமோகன், சிவாந்தினி, திருக்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற காராளப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும்,

திருத்தனிகாசலம், காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, முத்துவேலு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

துவாரகா, சங்கர்ராஜ், ஜடிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிலக்‌ஷி, தனிஸ்கா, சரணியா, கைலாஸ், கவிஷ், கிஷோர் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2026 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் ந.ப 01:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜமோகன் - மகன்

    Mobile : +94774769992

Leave a Reply