• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

செல்வி புஸ்பராணி மாணிக்கம்

பிறப்பு 25 APR 1948 / இறப்பு 27 APR 2026

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி மாணிக்கம் அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சிவபாக்கியம் நடராஜா அவர்களின் சிறிய தாயாரும்,

ஜெயமணி(கனடா), காலஞ்சென்ற சிவலிங்கம்(இந்தியா), கனடாவைச் சேர்ந்த மோனகுரு, தில்லைராணி, ரஞ்சனிதேவி, சத்தியலெட்சுமி(Susi), விஜியகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரகுமார்(Rasan), இந்திரகுமார், லலிதா, வனஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சிறீபவன், றோசி, காந்திமதி, மகேந்திரன், சிவயோகராஜா, காலஞ்சென்ற பத்மபவன், இராமதாஸ், செல்வராணி, சசிகலா, பாபு, சுகுந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயந்தன், ஜெயந்தி, ஜெனனி, சுஜீவன், சயன்ந், விநோத், பிரவீன், வைசிகன், அபிராமி, சயீவ், தனுசா, அபிலாஷ், அபிசேக் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

டறல், மிசல், சோனியா ஆகியோரின் அன்பு மாமியும்,

சுஜீவா, ஆனந்தருபன், தயானந்தன், கீர்த்தி, விதுரா, லோச்சனா, சன்சிகா ஆகியோரின் அன்பு மாமியும்,

சொலே(Soule), அபிசா, அயக்சம், யேடன், மீரா, மாயா, தீரன், மைனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 02 May 2026 11:30 AM - 3:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 03 May 2026 12:00 PM - 1:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 03 May 2026 1:00 PM - 3:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 03 May 2026 3:30 PM - 4:00 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ஜெயந்தன் - மகன்

    Mobile : +14169996141

றஞ்சி - சகோதரி

    Mobile : +16478817236

ராணி - சகோதரி

    Mobile : +14167202840

றாம் - மைத்துனர்

    Mobile : +14166164519

Leave a Reply