• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி இராஜேஸ்வரி செல்லத்துரை

பிறப்பு 04 NOV 1949 / இறப்பு 06 MAY 2026

யாழ். பொற்பதி வீதி கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மத்தி சாவகச்சேரி, பிரித்தானியா Leicester ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 06-05-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை(ஓய்வு பெற்ற பொலிஷ் அத்தியஷ்த்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வமேனன், செல்வரமேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுகிர்தா, தனிஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், அன்னம்மா, ஸ்ரெல்லா சரஷ்வதி, மனோன்மணி மற்றும் மகேஸ்வரி, யோகேஸ்வரி, லலிதா, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நாகலிங்கம், குணபாலன், செல்வராசா, பொன்னம்பலம், செல்லையா, சதாசிவம், ரட்ணசிங்கம் மற்றும் பாலச்சந்திரன், கனேசலிங்கம், காலஞ்சென்ற கமலாதேவி, றோஷ்மேரி, ராஜேஷ்வரி மற்றும் கலையரசி, சரஷ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திசானா, அபீனா, ஜஷ்வன், கஷ்மிலா,டேமிலா,சஷ்வித் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Friday, 15 May 2026 8:00 AM - 11:00 AM
    Shree Darji Gnati Mandal UK, Vicarage Ln, Belgrave, Leicester LE4 5PD, United Kingdom

தகனம்
Get Direction

    Friday, 15 May 2026 11:30 AM
    Gilroes Cemetery and Crematorium Groby Rd, Leicester LE3 9QG, United Kingdom

தொடர்புகளுக்கு
செல்வமேனன் - மகன்

    Mobile : +447795662186

செல்வரமேஷ் - மகன்

    Mobile : +447791623916

லலிதா - சகோதரி

    Mobile : +447799049893

பத்மநாதன் - சகோதரன்

    Mobile : +491779545309

Leave a Reply